ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகவுள்ளன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில், இந்த முறை 3 லட்சத்து 56ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts