தனது மனைவியின் கள்ளத்தொடர்பை வெளியிட்ட நடிகர் தாடி பாலாஜி

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நிறைய புகார்கள் கொடுத்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தாடி பாலாஜி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனது மனைவி நித்யாவுக்கு, பைசல் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறினார். தமிழ்நாடு காவல்துறை மாநில குற்றஆவண காப்பகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், பைசலுடன் சேர்ந்து கொண்டு, தமது மனைவி விவகாரத்தில் தலையிடக் கூடாது எனக் கூறி தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாலாஜி புகார் கூறியுள்ளார். இந்நிலையில் காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுக்கும் குரல் பதிவை பொலிசாரிடம் கொடுத்துள்ளதாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் 4 பெண்களின் கணவனுக்கு ஏற்பட்டுள்ள நிலை

4 பெண்களின் கணவன் கடந்த மாதம் புகையிரத தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவருடைய சடலத்தை மனைவிமார் பெற்றுக்கொள்ள தயாரில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏடேரமுல்ல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடுவாஹின்ன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான யாபா முதியன்சலாகே சுதர்மன் சமன்லால் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும இவருடைய சடலத்தை பெற்றுக்கொள்ள 4 மனைவிமாரும், அவருடைய தாயாரும் மறுத்துள்ளனர். இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக சடலம் ராகமை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மட்டக்களப்பு – மாவடிவேம்பில் ஒரு விபச்சாரியுடன் உல்லாசமாக இருந்த 3 இளைஞர்கள் – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் பெண்ணொருவரின் வீட்டில் தாகத முறையில் இருந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாவடிவேம்பு பிரதேசத்தில், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப் பலரும் ஒன்று திரண்டு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் அடிக்கடி சிலர் வருவதை அவதானித்த கிராம மக்கள், திட்டமிட்டு அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது மூவரில் ஒருவரை மடக்கிப்பிடித்த மக்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மியன்மார் முஸ்லீம்களுக்கு காவலனான மகிந்த ராஜபக்‌ஷ

அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டே தஞ்சம் கோரி இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் 2008ஆம் ஆண்டு முதல் மியன்மார் அகதிகள் இலங்கைக்கு வந்து தஞ்சமடைந்தனர். அந்த காலப் பகுதியில் வந்த அகதிகளை வெளியேற்றுவதற்கு எந்தவொரு நபரும் முன்வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீது கொண்டிருந்த அச்சத்தினாலேயே அந்த காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. இதேவேளை, குறித்த பிக்குகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என சமன் ரத்னபிரிய மேலும் குறிப்பிட்டார்.

Read More

கணவனை சந்தோசப்படுத்த கள்ளக் காதலனை போட்டுத் தள்ளிய பத்தினி

கள்ளக்காதலனை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் ஒரு பெண் மற்றும் அவரின் கணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் வைத்திருக்கும் பெண்கள், கள்ளக்காதலனோடு சேர்ந்து, தனது கணவரை கொலை செய்த செய்திகளை இதற்கு முன்பு நாம் நிறைய படித்துள்ளோம். ஆனால், அதற்கு நேர்மாறான சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. புது டெல்லி ஷாதரா நகரில் உள்ள காந்திநகர் பகுதியில் பூசாரியாக இருப்பவர் லக்கான் (30). அவரின் மனைவி, சந்திரசேகர் (35) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விவகாரம் லக்கானுக்கு தெரிய வர, அவர் மனைவியை எச்சரித்துள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தில், நான் சந்திரசேகரை மறந்துவிடுகிறேன். மேலும், அவரை கொலை செய்யவும் நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன் என லக்கானின் மனைவி கூறியுள்ளார். இதனையடுத்து, லக்கானின் மனைவி, கடந்த 24ம் தேதி சந்திரசேகரை கோவிலுக்கு வரவழைத்துள்ளார். அப்போது,…

Read More

தின பலன் – 29 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் உங்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க் ராசி ரிஷபம் இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். கணவன-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன் ராசி மிதுனம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். சொத்துப்…

Read More