வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வடமாகாண பெண் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

அமெரிக்காவில் இருந்து திருமணம் செய்வதற்காக இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் கலாநிதி பட்டம் பெற்ற 35 வயதான ஆண் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீட்டார், தரகர் மூலம் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மணப்பெண்ணின் அனுமதியுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதுடன், கொழும்பில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் திருமணத்திற்கு முதல்நாள் மணப்பெண் தலைமறைவாகி உள்ளார். இதனால் மணமகன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. மணப்பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காமல், இரு வீட்டாரும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தநாள் காலை மணமகன் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக்குச் சென்ற பெண்ணின் தந்தை நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்தார். மணப்பெண் தனது காதலனுடன் தலைமறைவாகி உள்ளதாக…

Read More

17 வயது சிறுவனுடன் காதல் – கணவனை உதறிய 27 வயது பெண்

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், 17 வயது சிறுவனுக்காக தனது கணவரை தூக்கி ஏறிந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் வசிக்கும் 27 வயதுள்ள ஒரு பெண்ணிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, சமீபத்தில் அவர் கணவனை விட்டுவிட்டு சிறுவனுடன் மாயமானார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விசாரணையில் இறங்கிய போலீசார், அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை கண்டு பிடித்து, ஆரல்வாய் மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் கணவர், நடந்ததை மறந்து விட்டு ஒன்றாக வாழ்வோம். என்னுடன் வந்து விடு என கெஞ்சினார். ஆனால், அந்த பெண்ணோ, நான் சிறுவனுடன் தான் செல்வேன் என…

Read More

தின பலன் – 22 செப்டம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி ரிஷபம் இன்றையதினம் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் ராசி மிதுனம் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்…

Read More