ஆண்கள் மலசல கூடத்துக்குள் புகுந்து செல்பி எடுத்த கஜால்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலமாகப் பலரும் இதுவரை பிரபலமாகியுள்ளனர். இந்தி, தெலுங்கு பிக்பாஸ்களில் கலந்துகொண்டு அதனால் படங்களில் நிறைய வாய்ப்பு கிடைத்தவர்கள் ஏராளம். அந்த வகையில் படங்களிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்துகொண்டார். இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். தியேட்டர் ஒன்றின் ஆண்கள் டாய்லெட்டில் செல்ஃபி எடுத்துள்ளார். ‘நான் ஏன் இன்னிக்கு இங்கே இருக்கேன்?’ கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்…’ என ரசிகர்களை யூகிக்கச் சொல்லிக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Read More

12 பெண்களை கற்பழித்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்

இந்தியாவில் சுமார் 12 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற தாய் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்திய செய்திகள் இதனை தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண் ராம்தாஸ் (21). போதைக்கு அடிமையானவர். இவர், அவர் உறவினர்கள் உட்பட 12 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். போதையில் பலரை சித்திரவதையும்; செய்துள்ளார். மகனை திருத்த முயன்றும் தாயால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையும், வளர்ப்பு தாயையுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய், ராம்சரணை கொல்ல முடிவெடுத்தார். இதற்காகக் கூலிப்படைக்கு முன்பணமாக இந்தியா ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தார். அவர்கள், ராம்சரணை, வாசி என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொன்றனர். இதையடுத்து கொலை செய்ய தூண்டிய தாயையும்,…

Read More

12 வயது மகள் முன் நிர்வாணமாக நின்ற தனது கள்ள காதலனுக்கு தாய் கொடுத்த தண்டனை

தனது 12 வயது மகள் முன்னிலையில் நிர்வாணமாக, மோசமான முறையில் நடந்து கொண்ட காதலனை கூரிய ஆயுதத்தால் தாய் தாக்கிய சம்பவமொன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த தினத்தில் தனது மகள் உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு வந்த தாய், தனது காதலன் அங்கு நிர்வாணமாக நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த தனது காதலன் முயற்சித்ததாக குறித்த பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அதன்படி , உடனடியாக செயற்பட்டு கூரிய ஆயிதமொன்றால் தனது காதலனை தாக்கியதாக அந்த பெண் கூறியுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் , சிறிய கத்தியொன்றால் 6 முறை இவ்வாறு தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் , அதிகாலை நேரத்தில் இடம்பெற்றதாக அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மின்சார அமைச்சின் அதிரடி தீர்மானம் – ஸ்ரைக் பண்ணும் ஊழியர்களுக்கு ஆப்பு

அத்தியவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு இடம்பெறவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, மின்சார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து 7 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாளை நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க கூட்டு பணிப்புறக்கணிப்பு

வேதனங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக நாளை நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு குறிப்பிட்டது போல் முன்னெடுக்கப்படும் என தொடரூந்து செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டு தெரிவித்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் உரிய பதில் கிடைக்காததால் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Read More

முஸ்லீம்களை கொல்லும் மியன்மார் க்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

மியன்மாருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள முயற்சித்த சிங்கள அமைப்புகளுக்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மியன்மாரில் ரோஹிங்யா சிறுபான்மை முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்ப்படுவதைக் கண்டித்து சர்வதேசம் முழுவதும் மியன்மார் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் 17 சிங்கள பௌத்த அமைப்புகள் மியன்மார் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய, தேசிய பிக்கு முன்னணி, தேசிய முன்னணி உள்ளிட்ட 17 அமைப்புகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை விகாரமகா தேவி பூங்கா அருகில் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர். எனினும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். அத்துடன் கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தி, தெவட்டகஹ பள்ளிவாசல், ரோஸ்மீட் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டாரம், தர்மபால மாவத்தை, ஹோர்டன்…

Read More

இலங்கையில் ATM கார்ட் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை

இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது. குழுவொன்று இணைந்து வங்கி நிர்வாக சபை என அடையாளப்படுத்தி, போலி தகவல் வெளியிட்டு பயனாளர்களின் ATM அட்டையின் இரகசிய இலக்கங்களை பெற்றுக் கொள்ளும் மோசடி நடவடிக்கை தொடர்பிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், “அடையாளம் காணப்படாத குழுவொன்றினால் வங்கி நிர்வாக சபை ஊழியர்கள் போன்று செயற்பட்டு, வாடிக்கையாளர்களின் ATM அட்டையில் உள்ள தரவுகளை கையில் கொண்டு செல்லும் இயந்திரத்தில் பெற்று கொள்கின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் தரவுகளில் தங்கள் வங்கி கணக்கிலுள்ள பணத்தை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் தங்களின் ATM அட்டை மற்றும் இரகசிய இலக்கத்தை ATM இயந்திரத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். சந்தேகத்திற்கிடமாக முறையில் ஏதாவது நடந்தால் தங்களுக்கு அறிவிக்கவும்” என…

Read More

அரச வேலைவாய்ப்பு – நூலக உதவியாளர், காவலாளி, லேபர் – பிரதேச சபை

இலங்கை ஹொரன பிரதேச சபையில் நூலக உதவியாளர், காவலாளி, லேபர் மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 30.09.2017.

Read More

உங்கள் எதிரே இருப்பவரின் கண் அசைவை வைத்து அவர் மனதை அறிவது இப்படி தான்

கண் பேசும் வார்த்தையை புரிந்து கொள்வது என்பது உண்மையில் ஒரு விதமான திறமை என்றே சொல்லலாம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகள் வைத்து, மற்றவர்களின் கண்கள் என்ன சொல்கிறது என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம்… அது என்ன என்பதை பார்க்கலாம். கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. கண்கள் கீழே பார்த்தால் அடி பணிகிறது. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது… ஆசைப்படுகிறது. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. கண்கள் படபடத்தால் விரும்புகிறது. வெட்கப்படுகிறது கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது. கண்கள்…

Read More

நண்பர்களுடன் மாமியாரை கற்பழிப்பு செய்து கொன்று புதைத்த மருமகன்

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஜோதி இவரது மகளை செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தாயிக்கு சமமான மாமியரை செல்வின் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களாக காணாமல் போன ஜோதியின் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜோதி அவரது மருமகனால் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனால் பொலிசார் செல்வின் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ததோடு படுகொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடலை தாசில்தார் முன்நிலையில் மருத்துவ சோதனைக்காக தோண்டி எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More