இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கம், 53 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 49 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Comments

comments

Related posts