இலங்கையில் ஹயேஸ் வானுக்குள் உல்லாசம் அனுபவித்த அதிபரும், ஆசிரியையும் மடக்கிபிடிப்பு

அனுராதபுரம் – வெஸ்ஸகிரிய வீதியில் வேன் ஒன்றினுள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையினை சேர்ந்த ஆசிரியரும் அதிபரும் காதல் லீலை புரிந்து கொண்டிருந்த வேளையில் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபரும் ஆசிரியரும் கடந்த வெள்ளிகிழமையன்று மரண வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து தங்களின் வீட்டுகளிலிருந்து வெளியேறிய இருவரும் இரவுவேளையில் மரணவீட்டிற்கு செல்லாமல் வேனில் காதல் லீலையில் ஈடுப்பட்டுள்ளனர். வெஸ்ஸகிரியவில் அமைந்துள்ள விகாரையொன்றிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றினுள்ளே குறித்த இருவரும் காதல் லீலையில் ஈடுப்பட்டிருந்ததாகவும், அவ்வழியில் பயணித்த பொலிஸார் குறித்த வேன் மீது சந்தேகம் கொண்டு அருகில் சென்று மீன்விளக்கினை ஒளிர செய்து பார்த்த வேளையிலேயே அவர்கள் இருவரும் சிக்குண்டுள்ளனர். பொலிஸார் அருகாமையில் இருப்பதை கூட அறியாது இருவரும் காதல் லீலையில் முழ்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரையும் கடுமையாக…

Read More

மக்கள் தலையில் குண்டை போட்டுள்ள இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதிக்குள் தீர்வு கிடைக்காவிடின், எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் இந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையின் நெடுநாள் பிரச்சினையான சம்பளம் உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக இந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை மின்சார சபையின் வடிவமைப்பாளர்கள் சங்கம், இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள் சங்கம் ஆகியன குறித்த சேவை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே,…

Read More

பெற்றோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடித் தடை

பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனையை சீனா தடை செய்து உள்ளது. எனவே அங்கு மின்சார கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சைட் அதிக அளவில் கலப்பதால் மாசு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் உருவாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. கார்பனை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் படடியலில் சீனாவும் இடம் பெற்றுள்ளது. அங்கு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக அங்கு பெற்றோல் மற்றும் டீசல் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தடை செய்யப்பட உள்ளன. உலக அளவில் அதிக அளவில் பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா உள்ளது. தற்போது இவற்றை தடை செய்வதன் மூலம்…

Read More

G.C.E (O/L) படிக்கும் காதலியின் கைகளை கட்டி கற்பழித்த காதலன்

கைகளை பின்னால் கட்டி தனது காதலியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய காதலன் தொடர்பான தகவல் புஸ்ஸல்லாவையில் தெரியவந்துள்ளது. மரக்கறி தோட்டத்தில் உள்ள கூடாரம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் சிறுமியொருவர் என்பதுடன், குறித்த காதலனை காவல்துறை கைது செய்துள்ளது. பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயிலும் இந்த மாணவியின் தாய் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அந்த சிறுமி இளைஞர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனது ஆசைக்கு இணங்குமாறு அந்த சிறுமியிடம் காதலன் கோரியுள்ள நிலையில், சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த இளைஞன் தந்திரமாக அந்த சிறுமியை மரக்கறி தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். தனது நண்பர் ஒருவரை அனுப்பி அந்த சிறுமியை அழைத்து வர கூறியுள்ளார் அந்த இளைஞன். பின்னர் அந்த சிறுமியை…

Read More

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம், 53 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 49 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமிற்கான விலை 6 ஆயிரத்து 662.50 சதம். 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமிற்கான விலை 6 ஆயிரத்து 200 சதம். ஒரு கிராம் வெள்ளியின் விலை 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Read More

இலங்கையில் இனி சிகரெட் பெட்டி ஒன்றின் விலை 1000 ரூபாய்

சிகரட் பக்கட் ஒன்றின் விலையை ஆயிரம் ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டளவில் புகையிலை செய்கை முற்று முழுதாக தடை செய்யப்படும், ஒரு பக்கட் சிகரட்டின் விலை ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் இதேவேளை, புகையிலை உற்பத்தி நிறுவனத்தின் மீதான வரி 90 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் புகை பிடித்தல் 48 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. புகையிலை உற்பத்திக்கான வரி விதிப்பு வெற்றியளித்துள்ளது. பாடசாலைகளை அண்டிய 500 மீட்டர் சுற்று வட்டத்தில் சிகரட் விற்பனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பில் விரைவில் சட்டங்கள் இயற்றப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வித்தியா கொலைவழக்கு – சாட்சி இல்லாததால் எதிரிகள் விடுவிக்கப்படுகின்றனர்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் இன்று தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் “ட்ரயலட் பார்” முறையில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றைய நாள் தொகுப்புரைகளுக்கான நாளாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில், வழக்கின் தொடுனர் தரப்பு தொகுப்புரைகள் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என தீர்ப்பாயம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இருப்பதாகவும் பிரதி மன்றாடியர் அதிபர் தீர்ப்பாயம் முன்னிலையில் கூறியுள்ளார். இந்நிலையில், முதலாம் மற்றும் ஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read More

12 ராசிக்காரர்களின் குண நலன்கள்

இந்த ராசி. இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள். இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட இவர்கள். இந்த ராசிக்காரர்கள் அமைதியானவர்கள். ஆர்ப்பாட்டம் செய்ய ஆசை இருந்தாலும் செய்ய துணிவில்லாதவர்கள். தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷபந்தார்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர். கூட்டங்களுக்கு மத்தியில் இவர்கள் நிற்கும் பொழுது இவர்களை கோட்டீஸ்வரர் என்றே மதிக்கும் அளவிற்கு தோற்றப் பொழிவு இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள். வாகன…

Read More

திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய மனதை உருக்கும் கடிதம்

அன்புள்ள அம்மா, எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் . பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று. வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது எத்தனை பொறுப்புகள்? எத்தனை பொறுப்புகள்? எத்தனை சுமைகள்? எத்தனை எதிர் பார்ப்புகள்? எத்தனை தியாகங்கள்? நினைத்த நேரத்தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை.. குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு.. உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்.. இங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.. இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு…

Read More

ஜிமிக்கி கம்மல் பாடலின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?

அண்மையில் வெளிவந்த ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளப் பாடலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு அந்தப் பாடல் பிரபலம்பெற்றுவிட்டது. தமிழ்ச்சினிமாவில் முக்கியமான கதா நாயகர்களின் டீசர், ட்ரைலர் போன்றவற்றுக்கு நிகரான வரவேற்பை அந்த ஒரு பாடலுக்கு தமிழர்கள் முக்கியம் கொடுத்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. தாம் கேட்கும் அந்த மொழி தெரியாத பாடலை அதன் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் முக்கியத்துவம்கொடுத்துப் பார்த்தும் கேட்டுமிருக்கிறார்களெனில் அதில் ஒரு ஈர்ப்பு இல்லாமல் இல்லை. ஆனால், உண்மையில் அதன் அர்த்தம் என்பது தமிழரின் பண்பாட்டோடு ஒத்துப்போகாத ஒன்று என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டிலர். கேரளாவில் உருவாக்கப்பட்ட அந்தப் பாடலுக்கும் ஆடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவுதூரம்வரை தூக்கிவிட்ட எண்பதுவீதமான பங்கும் தமிழர்களைத்தான் சாரும். சரி அந்த பாடலின் முன் இரண்டு வரிகளதும் அர்த்தம் என்னவென்று பார்ப்போம், ”என்டம்மெட ஜிமிக்கி கம்மல்! என்டப்பன்…

Read More