வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர் – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு

இலங்கை சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகது 24.09.2017.

இவ் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவுறுத்தல் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டு இருப்பதால் அம் மொழியிலேயே இங்கு கீழே இணைத்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகின்றோம்.

Comments

comments

Related posts