இலங்கையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு உள்ளீர்ப்பு ஆவதற்கு வரும் 30ம் திகதி வரை கால அவகாசம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் அப் பதவியின் கீழ் உள்ளீர்ப்பு ஆவதற்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறியவர்களுக்காக மீண்டுமொரு சந்தர்ப்பம் வரும் 30.09.2017 வரை வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விபரத்தை கீழே காணலாம்.

Comments

comments

Related posts