இந்துத் திருமணத்தில் குங்குமம் எடுத்து கொடுத்த நாமல் ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அவருடைய நண்பனின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாமல் மணமக்களுக்கு அருகில் சென்று மணமகனுக்கு குங்குமம் எடுத்து கொடுத்துள்ளார்.

இந்து முறைப்படி திருமண வீட்டில் தாலி கட்டி முடிந்தவுடன் மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது வழக்கம்.

அந்த வகையில் நாமலின் நண்பனான மணமகன், மணமகளுக்கு தாலி கட்டியதும் குங்குமம் வைக்கும் கிண்ணத்தை எடுத்து அவருடைய கைகளால் கொடுத்துள்ளார்.

மேலும், தனது நண்பன் கீத் திருமண பந்தத்தில் இணைவதையிட்டு தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க

Comments

comments

Related posts