பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கணவன் – கத்தரிகோலை கையில் எடுத்த மனைவி

பெண்ணொருவர் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவில் யோசு நகரில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது 54 வயதான கணவர் உறங்கி கொண்டிருந்த போது, அவரது மனைவி கத்திரிகோலால் கணவரின் மர்ம பகுதியை வெட்டியுள்ளார்.

சம்பவத்தை அறிந்த அயலவர் ஒருவர் இது தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடு செய்துள்ள நிலையில், பின்னர் 50 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவர் தன்னை தினமும் சித்திரவதை செய்வதாகவும், அதனை தாங்கிகொள்ள முடியாமல் இவ்வாறு செய்ததாகவும் அந்த பெண் காவல்துறையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெடுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Comments

comments

Related posts