கோண்டாவிலில் சிக்கிய இளவயது சங்கிலி திருடன் – படங்கள் இணைப்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் பெண்ணிடம் சங்கிலி அறுக்க முயன்ற இளவயது திருடன் மடக்கி பிடிக்கப்பட்டான்.

பிடிக்கப்பட்ட திருடன் அங்கே திரண்ட மக்களின் அடி உதைக்கு ஆளாகி, கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Comments

comments

Related posts