4 வயது சிறுவனை வன்புணர்ந்த 18 வயது இளம்பெண் கைது

4 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயது இளம்பெண் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சிறுவனை பராமரிக்கும் பெண்ணே இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அவனது தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் குறித்த பெண் அதனை நிராகரித்துள்ளார்.

அதனையடுத்து, நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது யுவதி மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

இளம்பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து பெறப்பட்ட DNA மாதிரிகள், சிறுவனின் DNA உடன் ஒத்துபோயுள்ளது.

சாட்சியங்களுடன் பெண்ணின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தனிமையில் இருந்த சிறுவனுடன் இந்த யுவதி பாலியல் உறவில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

அதற்கு சிறுவன் உடன்பட மறுத்த நிலையில், பலவந்தமான சிறுவனுடன் வன்புணர்வில் யுவதி ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர், இது குறித்து சிறுவன் தனது தாயிடம் தெரிவித்துள்ளதையடுத்து, யுவதிக்கு எதிரான சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றில் தனது தவற்றை ஏற்றுக்கொண்ட யுவதிக்கு 75 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Comments

comments

Related posts