நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா புகைப்பட தொகுப்பு

நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் ரதோற்சவம் இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் சூழ வெகு பிரமாண்டமாக இடம்பெற்றது.

அழித்தல் தொழிலை அடையாளப்படுத்தும் ரதோற்சவ நிகழ்வில் கந்தனவன் அடியவர்களின் பாசங்களை அறுத்து ஆட்கொண்டான்.

Comments

comments

Related posts