சுவிஸ் குமார் ஏற்கனவே 5 பாலியல் வல்லுறவு வீடியோக்களை விற்றுள்ளான்

புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியை கொலை செய்வதற்கு முன்னர் சுவிஸ் குமார் என்ற மகாலிங்கம் சசிகுமார், கூட்டு பாலியல் வல்லுறவு அடங்கிய 4 அல்லது 5 வீடியோக்களை இணையத்தளத்தில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களை பயன்படுத்தியுள்ளதுடன் தகவல் வெளியான போது பணத்தை கொடுத்து அதனை மூடி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. வித்தியா கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளி ஈபிடிபி அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர். இந்த பாலியல் வீடியோ வியாபாரத்திற்கு மட்டுமல்லாது மணல் கடத்தலுக்கு இந்த அமைப்பு உதவி வந்துள்ளது. மணல் கடத்தல் சம்பந்தமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தனது முகநூலில் தகவல் வெளியிட்ட வலைத்தள பதிவாளர் ஒருவர் அன்றைய தினம் இரவே சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அது சம்பந்தமாக எந்த விசாரணைகளும் நடக்கவில்லை. வித்தியா கொலை ஊடாக மிகப் பெரிய பாதாள…

Read More

யாழ்ப்பாண பெண் தர்ஜினியின் சாதனை! அவுஸ்திரேலியா தலை நிமிர்ந்தது

இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் தனது திறமையை முழு அரங்கிற்கும் வெளிப்படுத்திய தர்ஜினி மாத்திரம் அணிக்காக 51 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் தர்ஜினியின் அணி பூர்வாங்க இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தச் சுற்றில் City West Falcons அணி தனது பூர்வாங்க இறுதியில்…

Read More

பிக்குகளின் மோசமான செயற்பாடு! சினத்தில் மைத்திரி

இளம் பிக்குமார்கள் சிலர் நடந்துகொள்ளும் விதத்தால் பிக்குகள் தொடர்பில் மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார்கள் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது. எனவே, உன்னதமான பிக்குகள் சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் வகையில் பிக்குகள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.

Read More

ராசியின் படி உங்களின் காதலி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்?

உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு விரும்புவார்கள். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். மேச ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு கிரியேட்டிவான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள். இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு போரடிக்காது. இவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம்…

Read More

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளுக்கு 5000 ரூபா சம்பளம்

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகளை பயன்படுத்தி மேற்கொண்டுவந்த விபச்சாரத் தொழில் தொடர்பில் கடந்த தினத்தில் சகோதர ஊடகமான ஹிரு சிஐஏ வௌிப்படுத்தியது. கம்பஹா – தொம்பே பிரதேசத்தை கேந்திரமாக கொண்டு இடம்பெற்றுவந்த இந்த மோசடி வியாபாரம் வலான ஊழல் தடுப்பு பிரிவின் உதவி கண்காணிப்பாளர் ஹெமல் பிரசாந்தவின் தலைமையின் கீழ் சுற்றிவளைக்கப்பட்டது. பாடசாலை செல்லும் வயதுடைய மாணவிகளை பயன்படுத்தி விபச்சார தொழிலொன்று கம்பஹா -தொம்பே பிரதேசத்தை கேந்திரமாக கொண்ட முன்னெடுக்கப்படுவதாக எமக்கு இரகசிய தகவலொன்று கிடைத்திருந்தது. பல தினங்களாக குறித்த பகுதியில் நோட்டமிட்ட எமது சிஐஏ குழுவினர் இந்த மோசடி வியாபாரம் தொடர்பில் தகவல்களை சேகரித்திருந்தனர். அதன்படி , இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்து. இந்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியும் மீட்கப்பட்டார். தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக…

Read More

தின பலன் – 12 ஆகஸ்டு 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள் ராசி ரிஷபம் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன் ராசி மிதுனம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வாபடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட…

Read More