புதிய மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் மஹிந்தானந்த – புகைப்படங்கள் வெளியானது

முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தனது புதிய குடும்பத்துடன் நியூயோர்க் சென்றுள்ளார்.

குறித்த பயணத்தில் அவர் புதிய குடும்பத்துடன் எடுத்த புகைப்படத் தொகுப்பினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும், மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் முன்னாள் மனைவியை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டதுடன், புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts