இலங்கையில் முஸ்லீம்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றம்

இலங்கை முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனையாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் இந்த யோசனையை முன்வைத்ததுடன் தற்போதுள்ள சட்டமானது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Related posts