புதிய மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் மஹிந்தானந்த – புகைப்படங்கள் வெளியானது

முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தனது புதிய குடும்பத்துடன் நியூயோர்க் சென்றுள்ளார். குறித்த பயணத்தில் அவர் புதிய குடும்பத்துடன் எடுத்த புகைப்படத் தொகுப்பினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் முன்னாள் மனைவியை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டதுடன், புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் முஸ்லீம்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றம்

இலங்கை முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனையாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் இந்த யோசனையை முன்வைத்ததுடன் தற்போதுள்ள சட்டமானது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கொழும்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இளம் பெண்!

கொழும்பில் கொள்ளையில் ஈடுபடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல வீடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் அமைந்துள்ள வீடொன்றில் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த நிலையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஒரு இலட்சத்து ஏழாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான குறித்த பெண் 32 வயதுடைய ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

Read More

தின பலன் – 11 ஆகஸ்டு 2017

தின பலன் ராசி மேஷம் சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் ராசி ரிஷபம் சவாலில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் ராசி மிதுனம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி…

Read More