இலங்கையில் தோன்றிய சந்திரகிரகணத்தின் புகைப்படங்கள் வெளியானது

கடந்த 7ஆம் திகதி இரவு வானில் தோன்றிய சந்திரகிரகணம், உலகம் முழுவதும் பல நாடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கையிலும் சில பகுதிகளில் மக்களால் சந்திரகிரகணம் அவதானிக்க முடிந்துள்ளது.

அம்பாறை பிரதேசத்திலுள்ள மக்களுக்கு சந்திரகிரகணம் அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் சந்திரனின் பகுதி ஒன்று மறைந்து செல்லும் காட்சியினை தெளிவாக காண முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments

comments

Related posts