வவுனியாவில் மாணவிகளை வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிபர் தலைறைவு

பாடசாலை அதிபர் ஒருவர் மாணவிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பறெ்றுள்ளது. வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வரும் இளம் அதிபர் ஒருவரே இவ்வாறு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவருகின்றது. மேலும் குறித்த நபர் திருமணமானவர் என்பதுடன் திருமணமாகி சிறிது காலத்திலேயே பாடசாலை மாணவி ஒருவருடன் வீட்டில் வைத்து தகாத முறையில் நடந்ததை நேரில் கண்ட அவரது மனைவி அன்றுடன் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலைமையில் மேலும் பல மாணவிகளை இவர் தன் காமயிச்சைக்குள்ளாக்கியுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் தரம் 10 இல் கல்விபயிலும் மாணவி ஒருவரை வவுனியா நகரிற்கு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய வேளையில் மாணவியின் பெற்றோரினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்….

Read More

விந்தணுக்களின் திறனை மேம்படுத்தும் அற்புத வைத்தியங்கள்!

பாக்கியங்கள் மிகச்சிறந்த பாக்கியம், குழந்தை பாக்கியம் தான். ஏனென்றால் குழந்தைகள் நமது வருங்காலத்தில் முக்கிய பாதியாக இருக்கிறார்கள். குழந்தையின்மைக்கு பல காரணங்கள் இருந்து வந்தாலும், ஆண்மையின்மையும் ஒரு முக்கிய காரணமாக இருந்துவருகிறது. விந்தணுக்களின் பலத்தை சில உணவு பொருட்களின் மூலம் அதிகரிக்க முடியும் என்றாலும், நீங்கள் உங்கள் வாழ்க்கைமுறையையும் சற்று மாற்றியமைக்க வேண்டியது முக்கியம். இறுக்கமான உடைகளை அணிவது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது, சூடான நீரில் குளிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். 1. ஆலமர கொழுந்து ஆலமரத்தின் கொழுந்தினை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர, தாம்பத்திய உறவில் மனைவிக்கு நல்ல சுகமளிக்க முடியும். ஆலமரத்தின் பழமும் இதற்கு உதவும். 2. பேரிச்சை பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் பருப்பு பத்து என சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் பலம் கூடும். ஆண்மை அதிகரிக்கும்….

Read More

மீண்டும் பிக்-பாஸ் இல் நுழைந்தார் ஓவியா

மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததாக செய்திகள் வருகின்றன. நடிகை ஓவியா தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மன அழுத்தம் காரணமாக வெளியேறியதாகவும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறார் என கூறப்பட்டது. இப்படி வெளிவரும் செய்திகள் உண்மையா பொய்யா? ஓவியாவுக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு என்பது புரியாமல் அவரது தீவிர ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வந்தனர். ஓவியா இல்லாமல் பிக் பாஸ் இல்லை என ஹேஷ் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்ட் ஆக்கி வந்தனர். இந்நிலையில் நடிகை ஓவியா தான்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு விளக்கம் அளித்தார். அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மீண்டும்…

Read More

புத்தரின் உருவ ஆடை அணிந்து ஆபாச மூவ்மென்ட் கொடுத்த பிக் பாஸ் ஜூலி – படம் இணைப்பு

இந்திய தொலைக்காட்சி நிறுவனமொன்று ஒளிபரப்பி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஜூலி ஆபாச நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலியும் பங்கேற்றுள்ளார். ஆனால் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசிவரும் ஜூலி, மனதில் தோன்றுவதையெல்லாம் மற்றவர் கூறியதாக கூறி பொய் மூட்டையையும் அவிழ்த்து விட்டு வருகிறார். அவரின் நடவடிக்கைகள் தமிழக ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜூலியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஜூலியின் உண்மை முகத்தை கமல் தோலுரித்த போதிலும் திருந்தாமல் எல்லா விஷயத்திலும் மேலதிக மசாலாவை போட்டே மற்றவர்களிடம்…

Read More

அடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ

எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பானவர்கள் என்பதை எடுத்துக்காட்டி தேர்தலை வெற்றி கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைத்த பின்பு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் புது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று கினிகத்தேனை பிடாஸ் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கி நல்லாட்சி எனும் பேரில் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளனர். இந்த துறைமுகத்தின் ஊடாக நாட்டின் அரசாங்கம் பிரயோசனத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது. ஹம்பாந்தோட்டை அபிவிருத்தியின் ஊடாக பாரிய பொருளாதார நெருக்கடிகளை இல்லாதொழிக்கலாம். ஆனால் இந்த…

Read More

ரவி கருணாநாயக்க விடயத்தில் ரஞ்சன் ராமநாயக்க கடும் போக்கு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் விருந்தில் மது உண்டு போதியில் கார் ஓட்டிய 34 வயது பெண் பயிற்றுவிப்பாளர்

மதுபானம் அருந்தி விட்டு வான் ஒன்றை ஓட்டிச் சென்ற, சாரதி பயிற்சி நிலையத்தின் பெண் பயிற்றுவிப்பாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை பிலியந்தலை – போக்குந்தர சந்திப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். வீதியில் குறுக்காக வாகனத்தை நிறுத்தியிருந்தால் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அந்த பெண்ணைப் பரிசோதித்த போது அவர் மதுபானம் அருந்தி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பிலியந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில் பெண் மது அருந்தி இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 34 வயதான சந்தேகநபரான இந்தப் பெண் வேறு ஒருவருடன் விருந்து ஒன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Read More

மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியரால் பெண் நோயாளிக்கு ஏற்பட்ட நிலைமை

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இன்றைய தினம் காலை பல் பிடுங்குவதற்காக சென்ற யுவதி ஒருவரை அங்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் குறித்த யுவதி அழுதுள்ளார். இதன் காரணமாகவே அவரை வைத்தியர் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யுவதியொருவர் தனது தாயுடன் பல் பிடுங்குவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை சென்றுள்ளார். யுவதியுடன் அவரது தாயார் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாததன் காரணமாக தாய் வெளியில் காத்திருந்துள்ளார். இந்நிலையில் வலி தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத யுவதியை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார். தாங்கள் கிராமத்தில் இருந்து வருவதாகவும், இங்கு முறையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளதாகவும் தெரிவித்த…

Read More

மாணவிகளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து உல்லாசமாக இருக்கும் ஆசிரியர்: அதிர்ச்சி புகைப்படங்கள்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுடன் மிகவும் நெருக்கமாக ஆபாசமாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் ஹைலக்கண்டி மாவட்டத்தில் உள்ள மாடல் என்ற மேல்நிலைப்பள்ளியில் ஃபைசுதின் லஸ்கர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் தான் பாடம் எடுக்கும் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மாணவிகளை கட்டிப்பிடித்து, நாற்காலியில் காட்டியணைத்தவாறு தவறாக உட்கார வைத்து, முத்தம் கொடுத்து என பல புகைப்படங்கள் எடுத்துள்ளார் இந்த ஆசிரியர். மேலும் இந்த ஆபாச புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த ஆசிரியருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவிகளுடன் தவறாக இருந்தது மட்டுமல்லாமல் அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அந்த ஆசிரியருக்கு கண்டனங்கள் வலுத்து…

Read More

வெளியேறியது உண்மைதான்; மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை: ஓவியா விளக்கம்!

நேற்று இரவு முதல் நடிகை ஓவிய குறித்து வெளிவந்த பல்வேறு தகவல்களுக்கும், வதந்திகளுக்கும் நடிகை ஓவியா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை ஓவியா தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மன அழுத்தம் காரணமாக வெளியேறியதாகவும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறார் என கூறப்பட்டது. இப்படி வெளிவரும் செய்திகள் உண்மையா பொய்யா? ஓவியாவுக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு என்பது புரியாமல் அவரது தீவிர ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வருகின்றனர். ஓவியா இல்லாமல் பிக் பாஸ் இல்லை என ஹேஷ் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்ட் ஆக்கி வந்தனர். இந்நிலையில் நடிகை ஓவியா தான்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மீண்டும் நிகழ்ச்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை…

Read More