உள்ளியை இப்படி சாப்பிடுங்கள்: சர்க்கரை நோய் வராது

உள்ளியின் மருத்து குணங்கள் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதை எப்படி பயன்படுத்தினால், இன்னும் அதிகமான பலன்களை பெறலாம் என்பதை பார்க்கலாம்.

உள்ளியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஒரு டம்ளர் பாலுக்கு 10 உள்ளி பல்லை சேர்த்து, பாலில் சிறிது நேரம் உள்ளியை வேகவைத்து, சாப்பிட வேண்டும்.

உள்ளியின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், அந்த பால் கசக்கும்.

பாலில் உள்ள பூண்டுகளை தனியே எடுத்து சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து குடிப்பது நல்லது.

உள்ளி சேர்த்த பாலில் இனிப்பு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனங்கற்கண்டு தரமானதாக இருப்பது அவசியம்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பனை வெல்லத்தை உள்ளி பாலில் சேர்த்து குடிக்கலாம்.

உள்ளி வேகவைத்த பாலை தினமும் இரவில் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.

Comments

comments

Related posts