தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் எளிய வழி

இங்கு தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் தைராய்டு: ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும். அறிகுறிகள்: *…

Read More

வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு…

பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வீட்டு வேலையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கும் சென்று வேலை செய்வது சிரமமான காரியம். இந்த சூழ்நிலையில் கர்ப்பகாலம் வேறு வந்துவிட்டால் பெரும்பாடாகிவிடும். மசக்கை, வாந்தி என உடல் அசதியோடு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய கட்டாயம் வேறு மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். ஏனெனில் வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கும் வந்து வேலை செய்வதற்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து அவசியம். புரதம், மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். கொழுப்பு உணவு வேண்டாம் கர்ப்பகாலத்தில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் வசதியான ஆடைகள் அலுவலகத்திற்குச் செல்லும் கர்ப்பிணிகள்…

Read More

உங்களுக்கு பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா??

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பல அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில் பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள் வருவதற்கும் பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் இம்மாதிரியான கனவுகள் வருவதற்கு, பாலியல் மீது அலாதியான ஆர்வம் இல்லை. அது சிலரை சுற்றி நடக்கும் நுட்பமான உளவியல் மாற்றங்களாகக் கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம்? கனவில் தங்களது காதலை வெளிப்படுத்துமாறு வந்தால், அது நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஈடுபடப் போகும் காரியங்கள் வெற்றி அடையப் போகிறது என்று அரத்தமாம். சிலருக்கு அவர்களின் முன்னாள் துணையின் உடலுறவு பற்றி கனவு வந்தால், அது அவர்களின் உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். கனவில் கருத்தரிப்பது போன்று வந்தால், அது உங்கள் வாழ்வு அல்லது உறவில் நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்பதன்…

Read More

உங்களுக்கு இருப்பது மக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலியா? – கண்டுபிடிப்பது எப்படி

ஒற்றை தலைவலி என்பது தலையின் ஒரு பக்கமாக ஏற்படும். தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணர படுகிறது. இதன் முக்கியமான அறிகுறிகள்: ஒருபக்க தலைவலியுடன் வாந்தி குமட்டல் ஒளி மற்றும் ஒலி போன்றவற்றை உணர்வதில் சகிப்பு தன்மை குறைதல். ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னர் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம். பார்வை திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கருப்பு புள்ளிகள் அல்லது “Z” வடிவங்கள் கண் முன் தோன்றலாம். கழுத்து, தோள் ஆகிய இடங்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்கலாம். நுகர்தல் உணர்வு இல்லாமல் இருக்கலாம். உடல் சமநிலையில் இல்லாமலும், பேச்சில் தடுமாற்றமும் இருக்கலாம். ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும். 1.மரபார்ந்த ஒற்றை தலை வலி 2.பொதுவான ஒற்றை…

Read More

எதிர்வரும் 2 ஆம் திகதி நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் 2 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது. அரச வளங்களை தனியார்மயப்படுத்துவது, சைட்டம் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்காமை, எட்கா உடன்படிக்கை, காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டம், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி, தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நல்லூர் முருகனின் திருவிழாவின் 2ம் நாள் காலை திருவுள்வீதியுலா புகைப்பட தொகுப்பு

அந்த வேலையிற் கயிலையில் எம்பிரா னருளால் நந்தி தேவரை விளித்துநம் மணச்செயல் நாட முந்து சீருடை யுருத்திர கணங்கள்மான் முதலோர் இந்தி ராதியர் யரையுந் தருதியென் றிசைத்தான். இன்ன லின்பமின் றாகிய பரமன்ஈ துரைப்ப கன்ன யப்புட னிரைந்துபின் நந்தியெம் பெருமான் அன்னர் யாவரும் மணப்பொருட் டுற்றிட அகத்துள் உன்னல் செய்தனன் அவரெலா மவ்வகை யுணர்ந்தார். புகைப்படங்கள்: நல்லூரான்

Read More

1, 10, 19, 28 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை அதிபதியாகக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, நீங்கள், சூரியன் எப்படி உலகிற்கு பிரம்ம ஆதாரமாக விளங்கி ஒளி தருகிறதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வீர்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள். அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்திருந்தாலும் அமைதி தோற்றம் கொண்டிருப்பீர்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவீர்கள். தீர்மானமான கருத்துகளைக் கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். ராஜதந்திரம் அதிகம் உடையவர்கள். உயர்பதவியில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பீர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியால் கடந்த 1½ வருடங்களாக இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள்…

Read More

யாழ்ப்பாண பெண் கணவன் வைபரில் பார்த்திருக்க தற்கொலை – படம் இணைப்பு

யாழ். மாதகல் பகுதியில் இளம் குடும்பப்பெண் ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாதகல் மேற்குப் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் சாலினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். நிரஞ்சன் – சாலினி ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் முடித்துள்ளதுடன், சில வருடங்களில் தொழில் நிமிர்த்தம் நிரஞ்சன் வெளிநாடு சென்றிருந்தார். வெளிநாடு சென்ற கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த பல நாட்களாகத் தொலைபேசியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் இருவரும் தொலைபேசியில் உரையாடிய போது, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் இதனால் மனமுடைந்த மனைவி வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தூக்கிட்டு தற்கொலை செய்வதை கணவர் நேரடியாகக் காணொளியூடாக பார்க்கும்படி செய்து விட்டு தூக்கிட்டுக் தற்கொலை செய்துள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கணவர் மாதகலில் தனது வீட்டுக்குச்…

Read More

கடகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சாதவர்களே, யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுரபலம் கொண்டது. சமையலறையில் இருந்து வரும் சாம்பார் வாசனையை அறிந்த நீங்கள், சந்திரமண்டலத்தில் இன்றைய வரை என்ன நடக்கிறது என்பதையும் ஆர்வமாய் அறிந்து கொள்வீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரையுள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்துகொண்டு நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விட்டு விலகினார்களே! சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறினீர்களே! ஒருபக்கம் பணவரவு இருந்தாலும் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதே! குடும்பத்திலும் ஒரு பிரச்னை முடிந்தது என்று ஆறுதலாக இருக்கும் நேரத்தில் புதிதாக வேறொரு சிக்கலை உருவாக்கினாரே! அப்படிப்படட ராகுபகவான்…

Read More

சாவகச்சேரி மாணவிக்கு வீதியில் நிகழ்ந்த பரிதாபம்

சாவகச்சேரி – தனங்கிளப்புப் பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி வீழ்ந்து மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 12 வயதுடைய மாணவியே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் காணப்பட்ட குழியில் மோட்டார் சைக்கிள் சக்கரம் இறங்கியதால் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. பாடசாலையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் பங்குபற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையிலேயே வீழ்ந்து காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Read More