சுகாதார அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல் – விண்ணப்ப படிவம் இணைப்பு

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவுகின்ற பின்வரும் பதவி நிலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முகாமைத்துவ உதவியாளர் – மருத்துவ விநியோக உதவியாளர்

முகாமைத்துவ உதவியாளர் – உணவு மேற்பார்வையாளர்

முகாமைத்துவ உதவியாளர் – ஆண் / பெண் விடுதிப் பொறுப்பாளர்

விண்ணப்பப் படிவம், கடிதவுறை தயாரிப்பதற்கான முகவரியிட்ட தாள், குறித்த பதவி தொடர்பான வர்த்தமானப் பத்திரிக்கை அறிவிப்பு என்பன இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்வதற்கு :

கடிதவுறை தபால் முகவரி

விண்ணப்பப் படிவம்

வர்த்தமானிப் பத்திரிக்கை அறிவிப்பு

Comments

comments

Related posts