கூட்டமைப்பினரை தொடர்ந்து சமய தலைவர்களை சந்திக்கும் விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.மாவட்ட சமய தலைவர்கள் தற்போது சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களுடன் சமாதான ரீதியில் செல்லவும் – யாழ் ஆயர்

Comments

comments

Related posts