ஆண்களை கிரிக்கெட் கிரவுண்டில் க்ளீன்போல்டு செய்த பாகிஸ்தான் அழகிகள் – படங்கள் இணைப்பு

நேற்று முடிந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளின் போது ஒரு பாகிஸ்தான் பெண்ணின் படம் வைரல் ஆனது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் பெண் ரசிகர்கள் பலரின் படங்கள் அழகான பாகிஸ்தான் பெண்கள், இதயம் பறித்து சென்றவர்கள் என தொடர்ந்து பகிர துவங்கினர். அந்த பகிர்வுகளில் இணையங்களில் அதிகம் வைரலான, பகிரப்பட்ட அழகிய பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் ரசிகைகளின் தொகுப்பு.

Read More

உங்கள் போன் பேட்டரி வெடிக்கப்போகிறது என்பதற்கான 5 அறிகுறிகள்.!

சமீப காலமாக இந்த மொபைல் பேட்டரி வெடிக்குமா..? என்ற ஒரு தனிப்பட்ட பயம் அனைவரின் கண்களிலும் தெரிகிறது மற்றும் நாம் இப்போது இந்த குறிப்பிட்ட சந்தேக தலைப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு தீர்க்கமான தெளிவை பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளோம் குறிப்பாக நம் அன்புக்குரியவர்களின் கைகளில் கேஜெட்டுகள் தவழும் இத்தருணத்தில் நாம் தெளிவை பெற்றே ஆக வேண்டும். இம்மாதிரியான பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சாம்சங் ஸ்மார்ட்போன் பெயர் தான் அதிகம் அடிபடுகிறது. கேலக்ஸி நோட் 7 வெளிப்படையாக தீப்பிடிக்கும் வாய்ப்புக்கள் இருந்தது அண்மையில் ஒரு சாம்சங் கேலக்ஸி ஜே5 கருவி வெடித்தது. அப்படியாக உங்கள் சாம்சங் பேட்டரி பாதுகாப்பாக உள்ளதா.? அதை செக் செய்வது எப்படி.? பொதுவான ஒரு காரணம் இது மிகவும் பொதுவான ஒரு காரணம் தான் அதாவது நீங்கள் சாதாரணமாக போன்…

Read More

மீனம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை விதவிதமாக உபசரிக்கும் மீன ராசி அன்பர்களே! உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. 6-ல் ராகு நிற்க, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் என்பார்கள். அந்த அடிப்படையில் இந்த மாதத்தின் கிரக நிலைகள் இருக்கின்றன. எனவே, பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். கருத்து மோதல்கள் அகலும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பாராட்டுப் பெறுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் பொழுது எட்டு வகை லட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் அல்லவா?. எனவே தைரியத்தோடு சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த…

Read More

கும்பம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

முன்யோசனையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே! உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கும், 12-ம் இடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், சனியின் வக்ர இயக்கம் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. தொழிலுக்கு புதிய முதலீடு செய்ய புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் ஏற்படலாம். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்குச் சென்று தொழிலை விரிவு செய்யவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். மாதத் தொடக்க…

Read More

மகரம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

வருமுன் காக்கும் வழிகளை தெரிந்து வாழும் மகர ராசி அன்பர்களே! உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிகமாக செலவு ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். அதே நேரத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் என்றே சொல்லலாம். மகத்தான காரியங்களைச் செய்ய, மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதே நேரத்தில் 6-ம் இடத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அஷ்டமாதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் விபரீத ராஜயோக அடிப்படையில் திடீர் மாற்றங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில்…

Read More

தனுசு – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)வ்

பெருந்தன்மை குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். 10-ல் குரு வரும்பொழுது பதவியில் மாற்றம் வரும் என்பார்கள். அந்த அடிப்படையில் தெசாபுத்தி பலம் பெற்றிருந்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். தெசாபுத்தி பலமிழந்திருந்தால் பதவி இறக்கம் ஏற்படலாம். அதே நேரத்தில் உங்கள் ராசி அடிப்படையில் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. தனுசு ராசிக்குச் சனிபகவான் நன்மை செய்பவர்தான் என்றாலும், விரயச் சனியின் ஆதிக்கத்தில் அல்லவா இப்பொழுது இருக்கிறார். எனவே பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்காது. அதே நேரம் சேமிப்பு கரைகிறதே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். தனாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால், தேவைக்கேற்ற பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக…

Read More

விருச்சிகம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

நினைத்ததை செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனோடும், புதனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 8-ம் இடத்தில் வலிமையிழந்து சஞ்சரிக்கும் பொழுது ராஜயோக அமைப்பு உருவாகிறது. எனவே தொட்ட காரியங்கள் வெற்றியாகும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். புத ஆதித்ய யோகம் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகப் பிரயாசை எடுக்காமலேயே அனைத்துக் காரியங்களும் வெற்றியாக முடியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கல்வி மற்றும் கலைத்துறை சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். தன பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு பகவான், லாப…

Read More

துலாம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய சொல்லும் துலாம் ராசி அன்பர்களே! உங்களின் ஆனி மாதக் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சனி 2-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து 6-ம் இடத்தைப் பார்க்கிறார். பொதுவாகவே இம்மாதம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் என்றே சொல்லலாம். சுக்ர பலம் கூடுதலாக இருக்கும் பொழுது, வசதி பெருகும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். மாலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு மாலை சூடும் வாய்ப்பு கிட்டும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்தவர்களுக்கு இப்பொழுது தகுந்த பலன் கிடைக்கப் போகிறது. கொடுக்கல்-வாங்கல்களில் ஆதாயம் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஏழரைச் சனியில் எத்தனையாவது சுற்று உங்களுக்கு நடைபெறுகிறது என்பதைப் பார்த்துக்…

Read More

கன்னி – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கன்னி ராசி அன்பர்களே! உங்களின் ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயும், விரயாதிபதியான சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். ராசியிலேயே குருபகவான் சஞ்சரிக் கிறார். எனவே விரயங்கள் கூடும். குடும்பச்சுமை அதிகரித்தாலும் குருபலத்தால் அதைச் சமாளித்து விடுவீர்கள். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரசு வழிச் சலுகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீடுகட்ட, வாகனம் வாங்க ஏதேனும் விண்ணப்பம் செய்திருந்தால் அது பரிசீலிக்கப்பட்டு பணம் கைக்கு வந்து சேரலாம். அஷ்டமாதிபதி வலிமை இழப்பது யோகம்தான். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை இப்பொழுது ஈடுகட்டுவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்து இணைவர். உணர்ச்சிவசப்பட்டு பேசி பகையாகிப் போன உறவு, மீண்டும் நட்பாக…

Read More

வடக்கு மாகாண அலு­வ­ல­கத்­தின் காப்­ப­கத்­தி­லி­ருந்த ஆவ­ணங்­க­ளைச் சிலர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர் – சி.வி. விக்னேஸ்­வ­ரன்

“வடக்கு மாகாண சபை­யில் விசா­ரணை அறிக்கை குறித்த தீர்­மா­னம் அறி­விக்­கப்­பட்ட தினத்­தன்று இரவு, அலு­வ­ல­கத்­தின் காப்­ப­கத்­தி­லி­ருந்த ஆவ­ணங்­க­ளைச் சிலர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர்” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்னேஸ்­வ­ரன், நேற்­றைய தினம் புதிய தக­வலை வெளியிட்­டார். கடந்த 14ஆம் திகதி நடை­பெற்­ற­தா­கச் கூறப்­ப­டும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்­றைய தினமே முத­ல­மைச்­சர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, விசா­ரணை அறிக்­கை­யில் குற்­றம் காணப்­ப­டாத இரு அமைச்­சர்­கள் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காது விட வேண்­டும் என்று சம்­பந்­தர் எதிர் பார்க்கின்றார். அதில் பிரச்சினை இருக்கின்றது. இப்போதுதான் எனக்குச் சில விடயங்கள் தெரி யப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையில் கடந்த 14ஆம் திகதி, விசாரணை அறிக்கையின் மீதான தீர்மானத்தை நான் அறிவித்தேன். அன்றைய தினம் இரவு, அலுவலகத்தினுள் நுழைந்த சிலர் காப்பகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்….

Read More