முச்சக்கர வண்டியின் கட்டணம் அதிகரிப்பு

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் முதல் ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபா ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதி முதல் இந்தக் முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

comments

Related posts