தண்டவாளத்தில் நடந்தால் இனி சிறை

கடந்த சில தினங்களாக இடம்பெறுகின்ற விபத்துகளை கருத்தில் கொண்டு, ரயில் கடவையில் பயணிப்பதை தடைசெய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

1864 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் ரயில் திணைக்கள யாப்பில் இருக்கின்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts