மகள் வயது பெண்ணுடன் டேட்டிங் செய்யும் நடிகர்: வெளியானது நெருக்கமான புகைப்படங்கள்

யாருக்கு வயது ஆனாலும் நடிகர், நடிகைகளுக்கு வயது ஆகாது, அதுபோன்று இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் வயது வரம்பு இருக்காது.

இருமடங்கு வயது மூத்தவர்கள் மீது கூட காதல் வரும், 60 வயதுக்கு மேல் கூட இளம் வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொள்வார்கள்.

இதுபோன்ற திருமணத்திற்கு இவர்கள் கூறும் காரணம், இருவரின் எண்ணங்களும் ஒத்துப்போவதால் திருமணம் செய்துகொண்டோம் என்பதுதான்.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரை இதுபோன்ற வயது மீறிய காதல் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

சமீபத்தில் கூட 60 வயதான இயக்குநர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னைவிட வயது சிறியவரான இளம் வயது நடிகை ஷெர்லியை திருமணம் செய்து கொண்டார்.

இதே போன்று பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் கஷ்யப் தனது மகள் வயதுடைய பெண்ணுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

இருவரின் நெருக்கமான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன, அனுராக் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான 23 வயதே ஆன ஷுப்ரா ரெட்டியை காதலித்து வருகிறாராம்.

இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்களாம், கேட்டால் காதலுக்கு வயதில்லை என்கிறது இந்த ஜோடி.

Comments

comments

Related posts