இளம் யுவதி தற்கொலையில் பேஸ்புக்கில் வெளியான திடுக்கிடும் ஆதாரம் – படம், வீடியோ இணைப்பு

சில கேடுகெட்ட ஆண்களின் வலையில் விழும் பெண்களுக்கு…

கேரள பெண்ணின் இறுதி வாக்குமூலம், அந்த பெண்ணை அனுபவித்துவிட்டு பணத்தையும் தங்கத்தையும் அபகரித்து கொண்டு அந்தபெண்ணை துரத்திவிட்டுள்ளான் ஒரு காடையன்.

காதலின் பிரிவும்..நம்பி ஏமாந்துவிட்டோமே என்ற மனவேதனையும்.. மேலோங்க…முகப்புத்தகத்தில் பதிவை போட்டுவிட்டு இளம் யுவதி தற்கொலை ஸெய்துகொண்டுள்ளார்.

அவன் நிம்மதியாக வாழ்கிறான், நான் எனது குடும்பத்தின் மானத்தை வாங்கிவிட்டு நிர்கதியாகிவிட்டேன். இனியாருக்கும் இதுபோல் நடக்க கூடாது என்று கூறிவிட்டு அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாள்.

இதுவும் ஒருவகை மோசடிதான் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்Comments

comments

Related posts