பாலியல் அடிமையாக கண்டெய்னரில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு – வீடியோ இணைப்பு

பாலியல் அடிமையாக கண்டெய்னரில் இரும்புச் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

காலா ப்ரவுன் என்ற தெற்கு கரோலினாவை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சீரியல் சைக்கோ கொலையாளி ஒருவனால் கடத்தப்பட்டு கன்டெய்னர் பெட்டி ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்து தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்டு வந்துள்ளாள்.

பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கன்டெய்னரை உடைத்து காப்பாற்றப்பட்டுள்ளாள்.

அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்

Comments

comments

Related posts