வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில் வெள்ளை சீனி கட்டுபாட்டு விலையுடனான பொருள் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

Comments

comments

Related posts