முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு இனி தடை இல்லை

முகத்தை மறைத்து ஹெல்மட் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் பாவனையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts