கணினி மூலம் பருமனாக வுள்ள கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார். இந்த இரண்டு மொழிகளிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ரெடியாகி வருகின்றது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், ஜெமினி கணேஷனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.

சாவித்ரி கொஞ்சம் குண்டாக இருப்பார், தற்போதுள்ள ஹீரோயின்கள் அளவிற்கு அந்த காலத்தில் எந்த ஹீரோயின்களும் ஸ்லீம் இல்லை.

அதனால், கிராபிக்ஸ் உதவியுடன் கீர்த்தி சுரேஷை கொஞ்சம் குண்டாக காட்டவுள்ளார்களாம். சமீபத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி-2வில் ஒல்லியாக காட்டியது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts