3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். முன்கோபம், வாக்குவாதங்கள், அலுப்பு, சலிப்பு, வெறுப்பு நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். அரசால் ஆதாயம் உண்டு. ஆனால் காது, மூக்கு, பல் வலி வரக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். வாகனம் புதிதாக…

Read More

நந்திக்கடலில் கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள் – படங்கள் இணைப்பு

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலில் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read More

முழங்காவிலில் திருட்டில் ஈடுபட்ட விதானையின் கணவன்

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற திருட்டில் ஈடுபட்ட அரசியல் வாதியின் மகன் உள்ளிட்ட திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பொலிஸ் பிரிவில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற திருட்டில் 10 பவுண் தங்க நகைகளும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டில் அப் பிரதேசத்தில் இருந்த வீட்டினைப் பூட்டிய பின்பு அனைவரும் இரவு 8 மணியளவிலேயே வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து உட்புகுந்தவர்களால் திருட்டு இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் இதன்போது வீட்டில் வைத்திருந்த 10 பவுண் தங்க நகைகள் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசி ஒன்றும் களவாடப்பட்டிருந்ததாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளரின் தகவலையடுத்து முழங்காவில் பொலிசார்…

Read More

சிங்கள அரசியல்வாதி VS தமிழ் அரசியல்வாதி – வெட்கக்கேட்டு ஒப்பீடு

இவர் ஒரு சிங்கள அமைச்சர். இவர் பெயர் தெவரப் பெருமா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் உதவி வருகிறார். இவருடைய கைகள் தனது வேட்டியை தூக்கிப் பிடிக்க வில்லை. மாறாக மக்களுக்கு பொருட்களை தூக்கி செல்கிறது. இவருக்கும் பல மெய் பாதுகாவலாகள்; உண்டு. ஆனால் அவர்களை தனக்கு குடை பிடித்து வருமாறு இவர் பணிக்கவில்லை. இவர் விரும்பியிருந்தால் மக்களை பார்வையிட்டுவிட்டு ஹோட்லில் சென்று உணவு அருந்தியிருக்கலாம். ஆனால் அவரோ வீதியில் வைத்து பார்சல் சாப்பாடு சாப்பிடுகிறார். இவர் அமைச்சர் என்பதால் அரசுக்கு நல்ல பெயர் வாங்குவதற்கு நடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சரி. இதோ ஜே.வி.பி தலைவர் அனுரா குமார. இவர் எதிர்க்கட்சிதானே. இவர் விரும்பியிருந்தால் அரசை சாடி ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு வீட்டில் இருந்திருக்கலாம்தானே. ஆனால் இவரோ தனது கட்சி செந்தாரகை அனர்த்த சேவைகள் படையணியுடன்…

Read More

நாமலுக்கு போட்டியாக மைத்திரியின் புதல்வர்

மகிந்தவின் மகன் நாமல், வெள்ள இடர் பிரதேசங்களுக்கு சென்று உதவிவரும் நிலையில் தற்போது மைத்திரியின் மகன் தஹாம் சிறிசேன களத்தில் குதித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, இரத்தினபுரி அயகம பிரதேசத்திற்கு தஹாம் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசியமான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கியுள்ளார். அயகம விகாரையில் தங்கியிருக்கும் மக்களை தேடி சென்ற தஹாம் சிறிசேன, மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன் அந்த மக்களுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இங்கு பிரதேச மக்கள் தாங்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பில் தஹாம் சிறிசேனவிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Read More

இலங்கை வெள்ளத்தின் கிளுகிளுப்பான மறுபக்கம் – படங்கள் இணைப்பு

இலங்கையின் தற்போதைய வெள்ள அனர்த்தம் பல உயிர்ச்சேதங்களை உருவாக்கியிருக்கிறது. தெற்கே சோகமயமாக காட்சிதருகின்றது. இதற்கிடையில் அங்கே சில வேடிக்கையான காட்சிகளையும் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

Read More

கணினி மூலம் பருமனாக வுள்ள கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார். இந்த இரண்டு மொழிகளிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ரெடியாகி வருகின்றது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், ஜெமினி கணேஷனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். சாவித்ரி கொஞ்சம் குண்டாக இருப்பார், தற்போதுள்ள ஹீரோயின்கள் அளவிற்கு அந்த காலத்தில் எந்த ஹீரோயின்களும் ஸ்லீம் இல்லை. அதனால், கிராபிக்ஸ் உதவியுடன் கீர்த்தி சுரேஷை கொஞ்சம் குண்டாக காட்டவுள்ளார்களாம். சமீபத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி-2வில் ஒல்லியாக காட்டியது குறிப்பிடத்தக்கது.

Read More

அரச வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர்

இலங்கை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 12.06.2017

Read More

13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்

ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் ராஜசேகரன். பட்டதாரியான இவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் இவர் தனது சித்தப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தனது சித்தப்பாவின் 13 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தனக்கு தங்கை முறையில் உள்ள அந்த சிறுமியுடன் ராஜசேகரன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து வலுக்கட்டாயமாக உடலுறவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருக்கும் சம்பவம் பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் அதிர்ந்துபோய் விட்டனர். இதனையடுத்து ராஜசேகரன் தான் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்…

Read More

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். ஆனால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை…

Read More