திருகோணமலை விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரின் வித்தியாசமான போராட்டம்

திருக்கோணமலை நகரில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையான தி/புனித மரியாள் பெண்கள் கல்லுாரியில் பணிபுரியும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரெருவர் 29/05/2017 நேற்று முந்தினம் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

கடந்த 02 வருடங்களாகத் தனக்கு நேர அட்டவணை வழங்கப் படவில்லை எனவும் இவ்விடையம் சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் எடுத்துக் கூறியும் பலன் கிடைக்காமையினால் அமைதியான போராட்டத்தில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனக் கூறினார்.

Comments

comments

Related posts