மக்கள் வரிப் பணத்தில் படித்து அம் மக்களுக்கே துரோகம் செய்துள்ள இலங்கை மருத்துவர்கள்

அரச வைத்திய அதிகாரிகள் நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தினால் திட்டமிடப்பட்ட 60,000 சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வந்த சுமார் இரண்டு லட்சம் பேர் வெறும் கையுடன் திருப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலீஸ் சேவைக்கு உள்ள கட்டுப்பாடுகள் போன்று மருத்துவ சேவைக்கும் தொழிற்சங்கங்கள் அமைத்தல், போராட்டம் நடாத்துதல் போன்றவற்றிற்கு தடை விதித்தாலேயே இவ்வாறான தரம்கெட்ட செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Comments

comments

Related posts