பொலீஸ் தலைமையகத்திலும் தமது ஆட்டத்தை ஆரம்பித்த பொதுபலசேனா

பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் தற்பொழுது பொலிஸ் தலைமையகத்தின் முன்னால் கூடியுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூடியுள்ளனர்.

வெள்ளை துணியினால் தமது வாயை மறைத்து அவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்ப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts