வளர்ப்பு மிருகத்தை உயிருடன் மைக்ரோவேவ் ஓவனில் இட்ட இளம் பெண்

வளர்ப்பு மிருகத்தை உயிருடன் மைக்ரோவேவ் ஓவனில் இட்ட இளம் பெண் தொடர்பாக உலகலாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பிரேசில் நாட்டை சேர்ந்த 16 வயதாகும் விக்டோரியா முல்லர் எனும் பெண் நண்பர்களுடன் பிடித்த சவால் ஒன்றுக்காக பெனிபிக் எனப்படும் வளர்ப்பு எலியை மைக்ரோவேவ் ஓவனில் இட்டு அதை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் இட்டார்.

வேகமாக பரவிய அவ் வீடியோ, பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment