சைட்டம் ற்கு மணவர்களை இணைப்பது நிறுத்தம் – மாறுகிறதா அரசின் போக்கு?

தனியார் மருத்துவ கல்விதுறை மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி என்பனவற்றின் நடைமுறைகள் குறித்து முறையான நெறிப்படுத்தல்கள் ஏற்படுத்தப்படும் வரையில் மாணவர்களை இணைத்து கொள்வதை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவித்தல் மாலேபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

Comments

comments

Related posts

Leave a Comment