தின பலன் – 15 மே 2017

தின பலன் ராசி மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் ராசி ரிஷபம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் ராசி மிதுனம் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில்…

Read More

சைட்டம் ற்கு மணவர்களை இணைப்பது நிறுத்தம் – மாறுகிறதா அரசின் போக்கு?

தனியார் மருத்துவ கல்விதுறை மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி என்பனவற்றின் நடைமுறைகள் குறித்து முறையான நெறிப்படுத்தல்கள் ஏற்படுத்தப்படும் வரையில் மாணவர்களை இணைத்து கொள்வதை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார். இது தொடர்பான அறிவித்தல் மாலேபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

Read More

எதிர்வரும் தினங்களில் மழையுடன் கூடிய காற்று வீச கூடும்

எதிர்வரும் தினங்களில் மழையுடன் கூடிய காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாலை நேரங்களில் மேல், தென் மற்றும் சபரகமுவ மாகாணங்கில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை பொழியும் போது மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வளர்ப்பு மிருகத்தை உயிருடன் மைக்ரோவேவ் ஓவனில் இட்ட இளம் பெண்

வளர்ப்பு மிருகத்தை உயிருடன் மைக்ரோவேவ் ஓவனில் இட்ட இளம் பெண் தொடர்பாக உலகலாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பிரேசில் நாட்டை சேர்ந்த 16 வயதாகும் விக்டோரியா முல்லர் எனும் பெண் நண்பர்களுடன் பிடித்த சவால் ஒன்றுக்காக பெனிபிக் எனப்படும் வளர்ப்பு எலியை மைக்ரோவேவ் ஓவனில் இட்டு அதை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் இட்டார். வேகமாக பரவிய அவ் வீடியோ, பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

Read More

ஒரு குழந்தைக்கு தாயானதும் பெண்கள் குண்டாவது ஏன்? – தீர்வு எளிது

குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டலைப்பதை பொழுது போக்காகவே அக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வது வழக்கம். முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள். உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய…

Read More

IPL – படுமோசமான தோல்வியுடன் வெளியேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் லீக் போட்டியில் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். அதன்படி முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பிளேயில் 32 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த பஞ்சாப். புனேயின் அசத்தல் பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. அதிகபட்சமாக அக்சார் பட்டேல் 22 ரன்னும், சகா 13 ரன்னும், ஷேன் மார்ஷ் மற்றும் ஸ்வாப்னில் சிங் தலா 10 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய புனே தொடக்க வீரரான திரிபாதி 20…

Read More

கற்பழிப்பு தொடர்பாக விபரித்த இளம் பெண் – கட்டாயம் படியுங்கள்

வடக்கு லன்டனை சேர்ந்த பெண் ஒருவர் கற்பழிப்பு தொடர்பில் வித்தியாசமாக விபரித்துள்ளார். அதுட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.     ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட் ட்ட்

Read More

பேஸ்புக் ஆல் மீட்கப்பட்டுள்ள விபச்சார சிறுமி

இந்திய தலைநகர் டெல்லியில் பேஸ்புக் மூலம் நபர் ஒருவர் கொடுத்த தகவலால் சிவப்பு விளக்குப்பகுதியில் சித்ரவதைக்குள்ளான 15 வயது சிறுமி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கு 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதாக டெல்லி பெண்கள் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் நபர் ஒருவர் செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.குறித்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பின்னர் பொலிசாரின் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று அச்சிறுமியை மீட்டுள்ளனர். தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுமி பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பெற்றோர்களை இழந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.மேலும், தான் 11 வயதில் அத்தை வீட்டில் தங்கியிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு விபச்சாரக்கும்பலில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.பல…

Read More

இஸ்லாதுக்கு அவமரியாதை செய்கிறார்கள்: – பாகிஸ்தான் மீது கொந்தளிக்கும் பூட்டோ மகள்

பாகிஸ்தான் அரசின் எம்பிகள் அடங்கிய ‘இஸ்லாமிய பாதுகாப்பு குழு’ கடந்து இரண்டு நாட்களுக்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பவர்கள், தண்ணீர் குடிப்பவர் மற்றும் உணவு உண்பவர்கள் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எம்.பி தன்வீர்கான் என்பவர் கடந்த ஜனவரி 16-ம் தேதி அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மேற்கண்ட அறிவிப்புகளைச் சட்டமாக்க தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். பின்னர், அது மதப் பிரச்னைகளை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ‘இஸ்லாமிய பாதுகாப்பு குழு’வுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி, இனிமேல் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் தண்ணீர் குடிக்க, புகைக்க, உணவு சாப்பிட தடை விதிக்கும் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை மீறினால் 500 ரூபாய் அபராதமும் 3 மாதங்கள் சிறையும்…

Read More