இது சன்னிலியோனின் இன்னொரு முகம்

சன்னி லியோன், இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்..! அனைவருக்கும் இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது.

இன்றைய வியாபரமயமான உலகில் சினிமா நடிகை, நடிகர்கள் திரைப்படங்களையும் தாண்டி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்த வகையில் அமிதாப் பச்சான் ஒரு மிகப்பெரிய வியாபாரி. ஆனால் அமிதாப் பச்சானையும் தாண்டும் அளவிற்குச் சன்னி லியோனின் வியாபாரங்களும் முதலீடுகளும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. நம்பி தான் ஆக வேண்டும்.

பொதுவாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பல காரணிகளை நாம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் சன்னி லியோன் சரியான முறையில் ஆய்வு செய்து தான் சம்பாதித்த பணத்தை அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.

நான் என்னுடன் முதலீடு பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட், பங்குகளில் செய்ய விரும்புவேன். இதில் பெரும் பகுதி என்னுடை சொந்த பிர்பியூம் மற்றும் டியோ பிரான்டான LUST நிறுவனத்தில் செய்துள்ளேன்.

நான் ஒரு control freak என்பதால் எந்த ஒரு முடிவையும் திறன்பட ஆலோசித்து, ஆய்வு செய்து இதன் பின்னரே முதலீடு செய்வேன். ரிஸ்க் எடுப்பதிலும் சில அளவீடும், கணக்கும் வேண்டும் எனக் கூறினார் சன்னி லியோன்.

Comments

comments

Related posts

Leave a Comment