தின பலன் – 14 மே 2017

தின பலன் ராசி மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க் ராசி ரிஷபம் சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள்,நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை,ரோஸ் ராசி மிதுனம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை,ஆபரணம் சேரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர…

Read More

இணையத்தில் பிரபலமாகியுள்ள கறுப்புப் பெண் – படங்களை பார்க்கலாமா

அமெரிக்காவை சேர்ந்த லோலிடா எனும் ஆப்ரிக்க அழகி இன்ஸ்ராகிராமில் திடீர் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் கடும் கறுப்பு நிறமே இதற்கு காரணமாகும்.

Read More

வயாகரா பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய உண்மைகள்!

வயாகரா என்றதும் பலரது நினைவிற்கு வருவது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தான். ஆனால் இந்த சிறிய மாத்திரை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மட்டுமின்றி, வேறுபல நன்மைகளையும் அளிக்கும் என்பது தெரியுமா? வயாகரா குறித்து பலருக்கும் தெரியாத சில உண்மைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு, ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கும். உடனடியாக வேலை செய்யாது பலரும் வயாகரா மாத்திரையை எடுத்த உடனேயே, அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் வயாகரா மாத்திரையை எடுத்து 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் கழித்து தான், அது அதன் வேலையையே காண்பிக்கும். பாலுணர்ச்சியைத் தூண்டாது வயாகரா பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வயாகராவின் உண்மையான செயல்பாடு, ஆண்களுக்கு…

Read More

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா தயார்

நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. வட கொரியாவை சேர்ந்த ஒரு மூத்த ராஜிய அதிகாரி, நார்வேயில் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பிறகு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது சாத்தியம் எனத் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், கிம் ஜோங் உன்னை சந்திப்பதை பெருமையாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். வட கொரியாவின் பேலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டம் குறித்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரியின் கருத்து வெளிவந்துள்ளது. வட அமெரிக்க விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரியான ச்வை சன்-ஹுய், வட கொரியா மற்றும் அமெரிக்க இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை பரிசீலிக்கப்படும் என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்….

Read More

இது சன்னிலியோனின் இன்னொரு முகம்

சன்னி லியோன், இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்..! அனைவருக்கும் இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது. இன்றைய வியாபரமயமான உலகில் சினிமா நடிகை, நடிகர்கள் திரைப்படங்களையும் தாண்டி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் அமிதாப் பச்சான் ஒரு மிகப்பெரிய வியாபாரி. ஆனால் அமிதாப் பச்சானையும் தாண்டும் அளவிற்குச் சன்னி லியோனின் வியாபாரங்களும் முதலீடுகளும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. நம்பி தான் ஆக வேண்டும். பொதுவாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பல காரணிகளை நாம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் சன்னி லியோன் சரியான முறையில் ஆய்வு செய்து தான் சம்பாதித்த பணத்தை அதிகளவில் பங்குச்சந்தையில்…

Read More

இறப்பதற்கு முன் கணவரை பற்றி கூறிய மனைவி: கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

கணவர் கொடுமைப்படுத்தியதால், உயிரை மாய்த்து கொள்வதாக இறக்கும் முன் அப்பெண் கண்ணீருடன் கூறிய வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பன்-கெளரி. இந்த தம்பதிகளுக்கு கடந்த 4-ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை முருகப்பன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் நிலையில் முருகப்பன், தனது மனைவியிடம், சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எனவே வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறி உள்ளார். வழக்கை வாபஸ் பெற்றதும், மனைவியுடன் வாழ்ந்து வந்த முருகப்பன் அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். மனமுடைந்த கெளரி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக…

Read More

யாழ் கத்தோலிக்க ஆயரை கண்டிக்கிறது சிவசேனை – காரசாரமான கேள்விக் கணைகள் தொடுப்பு

இணுவில் கந்தசாமி கோயில் அறங்காவலர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை. சைவ சமயத்தவர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை. புலமையாளர் மூவரின் பெயரைக் குடியரசுத் தலைவருக்கு விதந்துரைப்பது பல்கலைக்கழக அவையின் மரபு, உரிமை. யாழ் பல்கலைக் கழகம் இவ்வழியைப் பின்பற்றியது. மூவருள் முதலாமவர், இரண்டாமவர், மூன்றாமவர் என்ற வரிசையையும் கூறியிருந்தது. மூன்று பேரைப் பரிந்துரைக்காமல் முதலாமவரை மட்டுமே பரிந்துரைத்திருந்தால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகார். யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதைப் பல்கலைக்கழக அவையினர் அறிந்திருந்தனர், பட்டியலில் உள்ள மூவரும் தெரிந்திருந்தனர். இத மூவருக்கும் அப்பால் வேறொருவரைத் துணைவேந்தராக்கினால் கூக்குரலிடலாம். அவ்வாறு பதவியிலமர்த்தவும் குடியரசுத் தலைவருக்குத் துணிபு உண்டு. அவ்வாறு நடைபெறவில்லை. பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராவதைக் கேட்ட கத்தோலிக்க ஆயர் கூக்குரலிடுகிறார். சைவ…

Read More

மகிந்தவின் மே தின கூட்டத்தில் விளையாடிய இரு நாட்டு பணம் – கசிந்த புலனாய்வுத் தகவல்

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் மாத்திரமல்லாது மேலும் 18 கோடி ரூபாவை சேகரித்து கொடுத்த இலங்கையின் சில வர்த்தகர்கள் சம்பந்தமாக புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வர்த்தகர்கள் சம்பந்தமான புலனாய்வு பிரிவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பு மற்றும் பெருநகர திட்டங்கள் உட்பட நிர்மாணிப்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சில செல்வந்த வர்த்தகர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். அத்துடன், இலங்கையில் குடிநீர் போத்தல் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று நிதியுதவிக்கு பதிலாக ஒரு லட்சம் குடிநீர் போத்தல்களை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கியுள்ளது. புலனாய்வு பிரிவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சில வர்த்கர்களை, சில முக்கிய அமைச்சர்கள் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச…

Read More

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை பேசத் தயங்கிய காலம் மாறி வருகிறது. தற்போது இன்னுமும் சற்று முன்னேறி பாலியல் உறவில் ஏமாற்றப்படுவது குறித்தும் பேசும் காலமும் வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் “ஸ்டெல்த்திங்” (Stealthing) பற்றிய ஆங்கிலக் கட்டுரையை பிருத்தானியாவின் பிரபல செய்திச் சேவை ஒன்று வெளியிட்டிருந்தது. பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணுறை அணிவதாக ஒப்புக்கொள்ளும் ஆண், இடையில் வேண்டுமென்றே அதை அகற்றிவிடுவது “ஸ்டெல்த்திங்” என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறாவிட்டாலும், இது பாலியல் வல்லுறவுக்கு ஈடானது என்றும், அனைவருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலும், இது போன்ற செயல்கள் அதிகரித்துவருவதாக அமெரிக்காவில் ஓர் அறிக்கை வெளியானதை அடுத்து இந்த கட்டுரை வெளியிடப்பட்டது. பொதுவாக “ஸ்டெல்த்திங்” பற்றி வெளியில் யாரும் அதிகமாக பேசுவதில்லை. இதன் விளைவுகளையும் பெரிய…

Read More

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து முப்பத்து ஐந்து முறை பகிரப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் முதல்முறையாக தனது தலைமுடியை சீவுவதாகவும், பல் துலக்குவதாகவும், அது மிகுந்த வலியை தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். “மன அழுத்தம் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல” என அதில் குறிப்பிட்டுள்ளார். “மன அழுத்தம் கெட்ட பழக்கங்களை உருவாக்கும், கண்ணில் கண்ணீர் வற்றும் வரை அது அழ வைக்கும், கண் இமைகள் இமைக்க மறந்து கண்களில் எரிச்சல் வரும் வரை கூரையை உற்று நோக்க வைக்கும்.” “உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் உங்கள் குடும்பத்தையும் அழ வைக்கும்; தனித்தும், கவனம் சிதறியவாறும் இருப்பதால் நீங்கள் உங்கள் குடும்பத்தை விரும்பவில்லை என்று அவர்களை உணர வைக்கும்”. “மன அழுத்தம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு வெறுமையை நீங்கள் உணருவீர்கள்”….

Read More