கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டு சித்திரவதை!

திருவண்ணாமலையில் கணவனை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வசித்து வந்த பெண் அடுத்ததாக வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டதால் கள்ளக் காதலனால் கட்டிபோட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை உத்திரமல்லூரில் முருகேசன், கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களது வீட்டிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திரன் என்பவர் எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் ராஜேந்திரனுக்கு முருகேசனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாற இருவரும் ஓடிப்போய் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தனர். இதனால் ராஜேந்திரனின் மனைவி தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ராஜேந்திரனுடன் ஓடி வந்து ஒரே வீட்டில் வசிக்கும் கிருஷ்ணவேணிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கள்ளக்காதலன் ராஜேந்திரனுக்கும் தெரியவர அவர் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர் கிருஷ்ணவேணியை அடித்து கட்டிப்போட்டு…

Read More

நடிகை இலியானா வெளியிட்ட நிர்வாண புகைப்படம்

நடிகை இலியானா தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. சமீபகாலமாக நடிகைகள் தங்கள் அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நடிகை எமி ஜாக்சன் அவ்வப்போது தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதேபோல், நடிகை இலியானாவும் அவ்வப்போது பிகினி மற்றும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட, நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நீந்தும் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், குளியல் தொட்டியில் நிர்வாணமாக படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடுட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அது தன்னுடைய காதலர் எடுத்த புகைப்படம் என அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read More

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது. இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். இப்போது அவற்றில் ஆப்பிளை வைத்து எப்படி ஜாம் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஆப்பிள் – 1 1/2 கப் (தோலுரித்து நறுக்கியது) சர்க்கரை – 1/4 கப் எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – சிறிது செய்முறை: முதலில் ஆப்பிளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்…

Read More

அவுஸ்.வீரர்கள் ஐ.பி.எல்.யை துறக்க புதிய ஒப்பந்தம்

2 ஆண்டுகளுக்கான மத்திய வீரர்கள் ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டை தேர்வு செய்யும் அவுஸ்திரேலிய வீரர்களை மனம் மாற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் செயல் பொதுமேலாலர் பேட் ஹோவர்ட் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வாரியத்தை அணுகியுள்ளார். ஏற்கெனவே அவுஸ்திரேலிய வீரர்கள் வாரியத்திற்கும், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கும் வேறுபாடுகள் தோன்றியிருந்த நிலையில் வீரர்களுகு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற புதிய உத்தியை பேட் ஹோவர்ட் முன்மொழிந்துள்ளார். டெஸ்ட் கேப்டன் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வார்னர், மற்றும் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பேட் கமின்ஸ் உள்ளிட்டோருக்கு இந்த 2 ஆண்டுகால ஒப்பந்த முறையை முன்மொழிந்துள்ளார். ஆனால் வீரர்களிடமிருந்து இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறது அந்தச் செய்தி. அதிகாரபூர்வமாக அல்லாமல் வீரர்களிடம் இந்தத்…

Read More

தின பலன் – 12 மே 2017

தின பலன் ராசி மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். கணுக்கால் வலிக்கும். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி ரிஷபம் சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு ராசி மிதுனம் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். மனதிற்கு இதமான செய்திகள் வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை…

Read More

அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாகுபலி நல்ல வ வசூல் ஈட்டிவருகிறது. 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் இதுவரை வந்துள்ளது. தென்னிந்திய மக்கள் அதிகம் வசிக்கும் அரபு நாடுகளில் (UAE) வசூல் நன்றாக வந்த நிலையில் படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் Arka மீடியா மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர் K Productions இடையே உள்ள பண பிரச்சனை காரணமாக படம் UAEயில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதே பிரச்சனை காரணமாக தமிழ்நாட்டில் பாகுபலி அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விநியோகஸ்தர் கொடுக்கவேண்டிய பணத்தை இரண்டு வாரத்தில் கொடுக்க தயாரிப்பாளர் கேட்டும், அவர்கள் கொடுக்காததால் ஒரேடியாக படத்தை திரையிட தடை விதித்துவிட்டனர்.

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவை சந்தித்தார் ஶ்ரீ நரேந்திர மோடி

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (11) விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Source: Adaderana

Read More

வெளிநாட்டினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்த சவுதி அரேபியா ஆணை

சவுதி அரேபிய அரசு, நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புவழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது சவுதி அரேபியாவின் பொதுத்துறையில் சுமார் 70 ஆயிரம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக நம்பப்படுகிறது. அடுத்த மூன்றாண்டுகளில் அவர்களுக்கு பதிலாக சவுதி அரேபிய குடிமக்களை பணியமர்த்த வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வேலையில்லாமல் இருக்கும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதி தான் இது. வணிக வளாகங்களில் உள்ள அனைத்து வேலைகளும் சவுதி அரேபியர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

Read More

தலாக்கிற்கு பதிலாக முஸ்லிம்கள் விவாகரத்துக்கு மாற்று வழி என்ன? இந்திய உச்சநீதிமன்றம் கேள்வி

முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது ஒரு முக்கியமான வழக்காக இருப்பதால் இதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை பாரபட்சமின்றி அணுக வேண்டும் என்பதற்காக, தலைமை நீதிபதி உள்பட பல்வேறு மதங்களை சார்ந்த ஐந்து நீதிபதிகள் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் இந்த வழக்கு குறித்து என்ன அம்சத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. மும்முறை தலாக் சொல்வது, ஒரு முஸ்லிம் ஆண் பல பெண்களை திருமணம் செய்வது ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலதார திருமணம் குறித்து ஆராயப்போவதில்லை என்றும் தலாக் குறித்து மட்டுமே விசாரிக்க போவதாகவும்…

Read More