அங்கிள் ஃபட்ரி என செல்லமாக அழைக்கப்படும் அதிசய குரங்கு இது தான்

சாதாரண குரங்குகள் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டும், கிடைப்பதை உண்டு கொண்டும் பார்ப்பதற்கு மெலிதாக காணப்படும். இங்கே ஒரு அதிசய குரங்கு மனிதர்களை போல் பெரிய தொப்பையுடன் அங்கிள் ஃபட்ரி “Uncle Fatty” என செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றது.

காட்டில் இருந்து பாங்கொக் மார்கெட் ஒன்றுக்கு வந்த இந்த குரங்கு அங்கேயே செட்டில் ஆகிவிட்டது. அத்துடன் மனிதர்கள் உண்ணும் உணவுகளுக்கும் அடிமைப்பட்டு நாளுக்கு நாள் தொப்பையுடன் வளரத் தொடங்கியது. அதன் தோற்றத்தைக் கண்டு விரும்பிய சுற்ருலா பயணிகள் அதற்கு மேலும் மேலும் உணவளிக்க அது பெரிய தொப்பையுடன் இன்று வளர்ந்து நிற்கின்றது.

மிருக வைத்தியர்கள் இக் குரங்கை பரிசோதித்தபோது அது மிக்க ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது. இக் குரங்கிற்கு புணர்வாழ்வு அளித்து காட்டிற்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment