வட மாகாணத்தில் காதலியின் தாயுடன் கள்ள உறவை பேணிய தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

தனது காதலியான 18 வயதான இளம் யுவதியின் தாயாருடன் நெருங்கிப் பழகிவந்த தனது தந்தையை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளான் 20 வயதான இளைஞன்.

கடந்த புதன் கிழமை இரவு இச் சம்பவம் வடமாகாணத்தின் ஒரு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனின் தந்தை வயல்கள் வைத்துள்ளவர் என்பதும் உழவு இயந்திரங்கள் நெல் வெட்டும் இயந்திரங்களை வாடகைக்கு விடுபவர் எனவும் தெரியவருகின்றது. இவர் அப்பகுதியில் உள்ள கணவனை இழந்த 40 வயதான பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

பெண்ணி்ன் மகளை தனது மகன் காதலிப்பது தெரிந்தவுடன் அதற்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த புதன் கிழமை மகனால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் தந்தையான குறித்த நபர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

Comments

comments

Related posts

Leave a Comment